‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்

August 29, 2017 kaattaarup 0

அதி அசுரன் மோடி தலைமையிலான இந்து – பார்ப்பன அரசு புதிய தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கப்போகிறது. அநேகமாக பணமதிப்பிழக்க நடவடிக்கை போல அதிரடியாக இக்கொள்கை விரைவில் திணிக்கப்படலாம். […]

ஜாதிகளை ஒழிப்போம்! ( என் ஜாதியைத் தவிர)

August 23, 2017 kaattaarup 13

தலையங்கம்  தமிழ்நாட்டில், கடந்த ஒரு வருடத்தில் ஜாதிய வன்கொடுமைத் தாக்குதல்களில் 26 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவது நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு புதிய […]

சாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா…

August 11, 2017 seithikal 1

ராயல் சேலஞ்ச் பெண்விடுதலை என்ற தளத்திலேயே மனமாரப் பாராட்ட வேண்டியதற்கான காரணங்களும் – கடுமையாக எதிர்க்க வேண்டியதற்கான காரணங்களும் ஒன்றாக நிற்கும் படம் தரமணி. சுயமாக முடிவெடுத்து வாழும் ஒரு பெண்ணின் மனநிலை –  […]

அமிதாப், சைஃப் அலி நடித்த இடஒதுக்கீட்டு எதிர்ப்புப் படம்

August 10, 2017 seithikal 0

பிரபாகரன் அழகர்சாமி ஆரக்ஷன் (Aarakshan) என்றொரு இந்தி படம். 2011ஆம் ஆண்டு வெளியானது. அமிதாப்பச்சனும் சைஃப் அலிகானும் முதன்மைக் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர். ஆரக்ஷன் என்றால் இடஒதுக்கீடு என்று பொருள். படத்தின் மையப் பொருள் […]

இழிவின் நிறம் ‘மஞ்சள்’

August 2, 2017 seithikal 0

‘மஞ்சள்’ மங்களகரமானது என்ற இந்துப் பொதுப் புத்தியின் செவிட்டில் அறைந்துள்ளது ‘மஞ்சள்’ நாடகம்.  வலியின் நிறமே மஞ்சள். இழிவின் நிறமே மஞ்சள் என்று மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களின் அழுக்குப்படிந்த மூளைகளைத் தட்டி […]