‘பிடி மண்’: ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு

July 31, 2017 kaattaarup 0

அதி அசுரன் “இந்தித் திணிப்பை எதிர்க்க – கீழடியைப் பாதுகாக்க” என்ற முழக்கத்துடன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து கடந்த 26.06.2017 ல் சென்னையில் தமிழர் உரிமை […]

பார்ப்பனர்கள்: எஃப்.ஐ.ஆரே போட முடியாதஅபாயகரமான குற்றவாளிகள்!

July 31, 2017 kaattaarup 0

உலகத்திலேயே எவ்வளவோ கொடிய குற்றங்கள் நடக்கின்றன. அதற்குக் காரணமான குற்றவாளிகள் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை அடைகின்றனர் அல்லது விடுதலை ஆகின்றனர். ஆனால், குற்றச்சாட்டே எழுப்ப முடியாத பாது காப்பான குற்றவாளிகள் – […]

பார்ப்பனத் தலைமையில் உள்ள நாட்டார் தெய்வங்கள்

July 31, 2017 kaattaarup 0

பிரபாகரன் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், சாதி ஒழிப்பு முன்னணியும் திருச்சியில் 09.07.2017 ல் நடத்திய காட்டாறு ‘குலதெய்வ – நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்’ திறனாய்வு அரங்கில், தோழர் பிரபாகரன் ஆற்றிய உரை இந்தியச்சமூகம் […]

இந்து மதம் உள்ளவரை ‘சேரி பிஹேவியர்’ பேசப்படும்

July 31, 2017 kaattaarup 0

அதி அசுரன் விஜய் டி.வி யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, பெரும் விளம்பரத்தைப் பெற்றுள்ளது. திராவிடர் இயக்கங்களின் இளைஞர்கள் – மாணவர்கள் சாதி ஒழிப்பு நோக்கில் இந்த நிகழ்ச்சியைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்து இயக்கங்களோ, […]

தாலி அகற்றிய லிவிங் டுகெதெர் இணையர்

July 31, 2017 kaattaarup 0

தோழர் சுமதி-கருப்பசாமி என்னுடைய பெயர் சுமதி, நான் பிறந்த ஊர் பொள்ளாச்சி அருகில் விளாமரத்துப்பட்டி எனும் கிராமம். எனக்கு இரண்டு தங்கைகள். எனக்கு முதல் திருமணம் 1999ல் நடந்தது. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த […]

‘கரு’வறையையே அறுப்போம்! சமையலறைகள் எம்மாத்திரம்?

July 31, 2017 kaattaarup 0

தாராபுரம் பூங்கொடி காலையில் தினசரித்தாளைக் கையில் வைத்துக்கொண்டு நாட்டு நடப்புகளை மிகவும் வருத்தத்துடன் படித்துக்கொண்டே ‘டீ’ ரெடியா? என்று கேட்பார் கணவர். அதற்கு அந்தம்மாவும் இந்தா வந்துட்டேன் என்று சொல்லி டீ யை ஆற்றிக்கொண்டே […]

குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்

July 31, 2017 kaattaarup 0

 ரானா அயூப் – தமிழில்- ச.வீரமணி நூல் அறிமுகம் – சி.இராவணன் ‘குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்’ என்ற பெயரில், பிரபல இதழியலாளர் ராணாஅயூப் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பாரதி புத்தகாலயத்தினர் தமிழில் […]

ஆபத்தான மரபுவழிப் பிரசவம்

July 31, 2017 kaattaarup 0

டாக்டர் .ஃபரூக் அப்துல்லா, நலம் மருத்துவமனை, சிவகங்கை சிசேரியன் என்றால் என்ன? பெண்கள் கர்ப்பமுற்று, கர்ப்பக் காலத்தில் அல்லது பிரசவிக்கும் நேரத்தில் ஏற்படும் இடர்களைக் களைந்து அடி வயிற்றில் அறுவை செய்து கர்ப்பப்பையில் இருந்து […]

தெய்வத்தை ஒதுக்கிவிட்ட ஆட்சி

July 31, 2017 kaattaarup 0

மே.கா.கிட்டு கடவுளையும் தர்மத்தையும் காப்பாற்றப் புறப்பட்டிருப்பதாக அடிக்கடி கூறிக்கெண்டிருக்கிற திரு. ஆச்சாரியார் அவர்கள் இன்னறய ஆட்சியை நாத்திக ஆட்சி என்றே கூறினார். ‘தெய்வத்தை ஒதுக்கிவிட்ட ஆட்சி’ என்ற தலைப்பில்  8.12.61 ‘கல்கி’யில் தம் கையெழுத்துடன் […]

நாட்டிற்குத்  தேவை நாத்திகமே!

July 31, 2017 kaattaarup 0

பெரியார் நம்பி 670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாக வாழ்கிறாார்கள். கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விபரங்கள் […]