புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்!

May 30, 2017 kaattaarup 0

புலவர் துரை.தில்லான் அவர்களின் நேர்காணல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வசிப்பவர் புலவர் துரை.தில்லான். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தேர்வுச் செயலாளராகவும், அந்த அமைப்பின் மாத இதழான ‘நமது தமிழாசிரியர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர். […]

குலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது!

May 30, 2017 kaattaarup 0

அகமணமுறை என்றால் என்ன? பல தலைமுறைகளாக, பரம்பரை பரம்பரையாக ஒரே ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு வரும் முறைதான் அகமணமுறை எனப்படும். குலதெய்வ வழிபாட்டுக்கும் அகமணமுறைக்கும் என்ன தொடர்பு? தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, பார்ப்பனர்களோ – எந்த […]

இந்து மதத்தையும் மனுநீதியையும் பாதுகாக்கும் குலதெய்வங்களை ஒழிப்போம்!

May 30, 2017 kaattaarup 0

இந்துமத, ஜாதி, கடவுள் வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள், கிராமத் திருவிழாக்கள் ஆகிய அனைத்தையும் புறக்கணித்து வாழும் திருப்பூர் தோழர்கள் பிரியா – சண்முகம் அவர்களுடன் ஓர் நேர்காணல். தோழர் சண்முகத்திடம்: என்னுடைய பெயர் சண்முகம். […]

பார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்

May 30, 2017 kaattaarup 0

பல்லடம் தீபா, நாராயணமூர்த்தி, வடிவேல், விமல்ராஜ், மதன், திருப்பூர் பிரசாத், கிருஸ்ணவேணி இந்துமத வேதங்களுக்குக்கும், சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் எதிரானவை என்று கூறப்படும் நாட்டார் தெய்வக் கோவில்களில் இன்றும் தாழ்த்தப்பட்டோர் வழிபடுவதற்கு உரிமை இல்லை. ஆரிய […]

முதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே!

May 30, 2017 kaattaarup 0

க.பெரியார்நம்பி, சி.இராவணன் உத்திரப்பிரதேசத்தில் மிகப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி  யோகி ஆதித்யாநாத்  சாமியார் தலைமையில் ஆட்சி அமைத்தபின் உ.பி யில்  அதிகப் படியான ஜாதிக்கலவரங்கள் நடைபெறுகின்றன. அதைக் கண்டித்து ராஜ் பப்பர் என்ற மாநில […]

குலதெய்வ – நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்

May 27, 2017 kaattaarup 1

தமிழர் தொன்மங்களை மீட்போம் என்றும், தமிழர் பண்பாடு – பாரம்பரியங்களைக் காப்போம் என்றும்  தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும், பலகாலமாகப் பேசி வருவதைப் பார்த்திருப்போம். அண்மைக் காலமாக அந்தக்குரல் கொஞ்சம் அதிகமாகி வருகிறது. இவர்கள் […]

இராஜீவ் கொலை (தெரிந்தே மறைக்கப்படும் – மறுக்கப்படும்) தகவல்கள்

May 23, 2017 katturaikal 0

மௌ.அர.ஜவஹர், பழனி. இராஜீவ் காந்தியின் தமிழர் விரோதப் போக்கும், சமூகநீதிக்கு எதிரான போக்கும் மன்னிக்க முடியாத செயல்பாடுகள்தான். ஆனால் வரலாறு ஒற்றைப் பார்வையுடன் பார்க்கப்படுமானால் அது சமூக வரலாற்றுத் துரோகம். எல்லாப் பின்னணிகளும் பாரபட்சமின்றிப் […]

அருந்ததியர்களை அழிக்கும் அண்ணன்மார் விழாக்கள்

May 21, 2017 katturaikal 0

சேவூர்.கு.செந்தில்குமார் தமிழ்நாட்டின் உள்ள இடைநிலை ஜாதிகளான வேளாளக் கவுண்டர்களும் – வேட்டுவக் கவுண்டர்களும்  தங்களது குலப்பெருமையைக் காட்ட தங்களுக்குள் ஒருவருக்கொருவர்  வெட்டிக்கொண்டு அழிந்த ஒரு கதைதான் பொன்னர் – சங்கர் வரலாறு எனப்படுகிறது. கல்வெட்டு […]

கீழ்வெண்மணி பற்றி…, திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சாதனைகள் – நாகை எஸ்.எஸ். பாட்ஷா

May 12, 2017 katturaikal 0

கீழ்வெண்மணி பற்றியும், தஞ்சை டெல்டாப் பகுதியில் திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் சாதித்தவைகள் பற்றியும் நாகை எஸ்.எஸ். பாட்ஷா அவர்கள் அளித்த நேர்காணலின் சுருக்கமான பதிவு. நாகை எஸ்.எஸ். பாட்ஷா அவர்கள் 1957 ல் ஜாதி […]