தமிழ்நாடு

சமையல் மறுப்புப் போராட்டம் #Boycott kitchen #Boycott Cooking 24.12.17

காட்டாறு ஏடு, [email protected] தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், வகுப்பறைகளில் மாணவர்கள் ஆண் – பெண் என தனித்தனியாக அமரவைக்கப்படும் முறையைத் தடை செய். அகர வரிசைப்படி (alphabetical order) […]

0 comments

தோழர் ஜோதிகா கேட்ட வார்த்தைகள்

Stolichnaya இயக்குநர் பாலாவின் நாச்சியார் என்ற படத்தில், ‘தே…பய’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதை நடிகை ஜோதிகா என்ற பெண்ணின் வாயால் பேச வைக்கிறார். அந்தப் படத்தின் டீசர் அந்தச் சொல்லுடன் வந்துள்ளது. நடிகர் […]

0 comments

இந்து வேத வாழ்வியலுக்கு எதிராக, திராவிடர் வாழ்வியல் விழா

இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் “திராவிடர் வாழ்வியல் விழா”  -திருப்பூரில் தோழர் கொளத்தூர் மணி பேச்சு இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைபடுத்தும் விழா ‘திராவிடர் வாழ்வியல் […]

0 comments

தமிழர்களை, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் ‘ஆவணி அவிட்ட’த்தைத் தடைசெய்!

அதி அசுரன் பன்றிக்குப் பூணுால் போடும் போராட்டத்தை த.பெ.தி.க  அறிவித்துள்ளது. பார்ப்பனக்கூட்டம் அலறுகிறது. இப்போராட்டம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகச் சில அறிவாளிகள் எழுதுகின்றனர். திடீர் இந்துக் கம்பெனிகள் இலசவ விளம்பரங்களைச் செய்து வருகின்றன. பன்றிக்குப் […]

1 comment

பா.ஜ.க வின் தமிழ் டப்பிங் அரசே! திரைத் துறையை முற்றிலும் அரசுடைமை ஆக்கு!

Stolichnaya. தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டு திரை உலகம் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த […]

0 comments

மகள் தலைமையில் தாய்க்கு ஜாதி மறுப்புத் திருமணம்!

திருச்சியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் கனிமொழி. மணவிலக்குப் பெற்றவர். ‘மயூரி’ என்ற பெண் குழந்தைக்குத் தாய். திருச்சியில் Event Management தொழில் நடத்தி வருபவர் குளித்தலையைச் சேர்ந்த சத்தியசீலன். திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். இருவரும் […]

0 comments

பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம்!

மௌ.அர.ஜவஹர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளன. அவை இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. தற்போது 6 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இதுவும் சேர்த்து 54 நீதிபதிப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. […]

0 comments

தனிக்கிணற்றில் நீர் குடித்து வாழ்வதைவிட சாவதே மேல்! – தோழர் பெரியார்

ஆதிதிராவிடர்களுக்கென்று தனிக்கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக்கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக […]

0 comments

நீட் டில் பிட் அடிக்க அனுமதிக்க வேண்டும்! பதில்களை போர்டுகளில் எழுதிப்போட வேண்டும்!!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் 07.05.17 ல் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு  உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் வழியாக நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றிருந்தது. தொடர்ச்சியாக இவ்வாறு விதிவிலக்குப் […]

1 comment

ஜெயேந்திரர் வழக்கும் தினகரன் வழக்கும்: சில கேள்விகள் – மௌ.அர.ஜவஹர்

மேல்முறையீடு கர்நாடகம் மட்டும் ஒழுங்காகச் செய்தது ஏன் புதுச்சேரி மேல்முறையீடு செய்யவில்லை? (தப்பும் தாறுமாகச் செய்து பெட்டிசன் ரிஜக்ட் ஆனவுடன் அமைதியாக இருந்து கொண்டது) போனில் பேரம் பேசினார் என்பதால் தினகரன் கைது செய்யப்பட்டுச் […]

1 comment