காட்டாறு

திருமணங்களில் பெண்ணின் சம்மதத்தையும், சுயவருமானத்தையும் கட்டாயமாக்கு!

தாராபுரம் பூங்கொடி பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சி அமையும் என்பர். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட விடாமல் பெண்களை அழுத்தும் விசயங்கள் பல. அவற்றுள் முதன்மையானவை குழந்தைத்திருமணம், […]

0 comments

அகரவரிசையில் அமர வைப்போம்

சிவசங்கரி பத்மநாபன், அம்மாபேட்டை சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு யூ.கே.ஜி குழந்தை என்னிடம் “அக்கா, எனக்கு பாய்ஸ் பக்கத்துல உட்காரவே பிடிக்கல” என்று கூறியது.” முதலில் அண்ணனுக்கு சாக்லெட் கொடு…அப்புறம் உனக்கு நான் வாங்கித் […]

2 comments

ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல!: பெரியார்

அதி அசுரன் ‘லட்சுமி’ என்ற தமிழ்க் குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது. இந்தக் குறும்படம் பற்றிய விமர்சனத்தைவிட, இப்படத்தின் மூலம் அனை வராலும் பேசப்படும் பொருளாக மாறியுள்ள ‘பெண்ணின் கற்பு’, […]

0 comments

பார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்

 அதி அசுரன் புத்த மதமும், சமண மதமும் அவை தோன்றிய காலம் முதல் தமிழ் நாட்டிலும் வளரத்தொடங்கின. கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தைய சங்க காலத்திலேயே புத்தமும், சமணம், ஆசீவகமும், சார்வாகமும் தமிழர்களிடையே மிகப்பெரும் […]

0 comments

புத்த ஒளி விழா: பண்பாட்டு மயக்கம்

அதி அசுரன் பாரம்பரிய மீட்பு, பண்பாட்டு மீட்பு என்ற சொற்களைக் கேட்டாலேயே நமக்கு அச்சம் வந்துவிடுகிறது. அந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் விதமாகவே அவை தொடர்பான செயல்பாடுகளும் அமைந்து வருகின்றன. இதுவரைபெரும்பாலும் தமிழ்ப்பண்பாட்டு மீட்பு, தமிழ்ப்பாரம்பரிய […]

0 comments

‘குடும்பப் பெண்’: பிணத்திற்குச் சமமானவள்!

அதி அசுரன் கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம், சர்வாதிகாரம், சட்டம், ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அனைத்தையும் அவை பயன்படுத்தப்படும் இடங்கள் எவை, பயன்படுத்துபவர்கள் யார், இவற்றால் பயன்படப் போகிறவர்கள் யார்? பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்? என்பவற்றை […]

0 comments

இழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர்

தாராபுரம் பூங்கொடி – பெரியகுளம் குமரேசன் செப்டம்பர் 17. தோழர் பெரியாரின் பிறந்தநாள். பெரியாரியல் என்பது ஏதோ ஒரு நாள் ஞானஸ்நானம் பெற்று விட்டு, வீட்டிற்கு வந்து தன் ஜாதியையும், இந்துமதச்சடங்குகளையும் தவறாமல் பின்பற்றும் […]

0 comments

பெரியார்: சுயஜாதித் துரோகிகளின் தலைவர்

அதி அசுரன்        டாக்டர் அனிதா அவர்களின் படுகொலை யைக் கண்டித்து திரைப்பட இயக்குநர்களும் , உதவி இயக்குநர்களும் 07.09.2017 -இல் சென்னையில் நடத்திய கண்டனக் கூட்டத்தில், தோழர் இரஞ்சித் அவர்கள் ஆற்றிய உரையில், […]

0 comments

‘மகளிர் மட்டும்’ – ஆண்களை இழுத்துச் செல்லுங்கள்!

இராயல் சேலஞ்ச் தொடக்கத்திலேயே ஜாதிமறுப்பு – சுயமரியாதைத் திருமணம், அதை நடத்தி வைப்பவர்கள் பெண்கள். அதுவும் ப்ளூ ஜுன்ஸ், கருப்பு டிசர்ட் அணிந்தவர்கள். பெரியார், அம்பேத்கர்  படங்கள், மோடியின் ‘சுவச் பாரத்’ விளம்பரப்பின்னணியில் சாக்கடை […]

0 comments

‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்

அதி அசுரன் மோடி தலைமையிலான இந்து – பார்ப்பன அரசு புதிய தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கப்போகிறது. அநேகமாக பணமதிப்பிழக்க நடவடிக்கை போல அதிரடியாக இக்கொள்கை விரைவில் திணிக்கப்படலாம். […]

0 comments